Thursday, 4 July 2013

கொடைக்கானல்




கொடைக்கானல், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளில் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.
22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (6998அடி)உயரத்தில் உள்ளது.
கி.பி.1821 ல் லெப்டினன்ட் பி.ச.வார்டு என்பவர் இப்பகுதியை நில ஆய்வு செய்தார். இந்தியாவில் அரசு பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என கருதினார். 1845ல் இங்கு பங்களாக்கள் அமைத்தார். போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக 1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது.ஆங்கிலேயர்கள் காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் அனுபவித்துவந்த கோடை வாசத்தலம் தற்போது அனைவரும் சென்று வரும் சுற்றுலா இடமாக மாறியுள்ளது.
சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்
குறிஞ்சி ஆண்டவர் கோயில்
  1. பிரையண்ட் பார்க்
  2. தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
  3. தூண் பாறைகள்
  4. கவர்னர் தூண்
  5. கோக்கர்ஸ் வாக்
  6. அப்பர் லெக்
  7. குணா குகைகள்
  8. தொப்பித் தூக்கிப் பாறைகள்
  9. மதி கெட்டான் சோலை
  10. செண்பகனூர் அருங்காட்சியம்
  11. 500 வருட மரம்
  12. டால்பின் னொஸ் பாறை
  13. பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
  14. பியர் சோலா நீர்வீழ்ச்சி
  15. அமைதி பள்ளத்தாக்கு
  16. குறிஞ்சி ஆண்டவர் கோயில்
  17. செட்டியார் பூங்கா
  18. படகுத் துறை
  19. வெள்ளி நீர்வீழ்ச்சி
  20. கால்ஃப் மைதானம்
கொடைக்கானலில் Suicide Point எனும் பெயரில் ஒரு இடம் உள்ளது. இந்த இடத்திலிருந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். தற்போது இந்த இடம் முள்வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினருகே சென்று பார்வையிட்டு வருபவர்களும் உண்டு.
கொடைக்கானலில் கிராமம் அதிகமாக இருகின்ரன.
கோடை காலங்களில் அதிக பட்ச வெப்பநிலை 19.8 டிகிரி சென்டிகிரேடும், குறைந்த பட்ச வெப்ப நிலை 11.3 டிகிரி சென்டிகிரேடும் இருக்கும்
How to Reach

By bus

From Dindigul city, kodaikanal is located at a distance of 90 kms approximately and there are plenty of buses plying from various parts of the state. Buses available from Madurai (Arapalayam) to kodaikanal at regular timings
Berijam Lake - perhaps the most pristine of the three lakes in Kodai. This is a plastic free zone and it is beautiful and serene. The lake lies within a reserved forest region. You need to get permission to visit this lake. Permissions need to be obtained on the morning of the intended day of visit from the forest office. Usually the person who arranges the vehicle will arrange the permit. Moreover, in peak season, a limited number of vehicles are allowed in per day.
Chettiar Park- a bautiful park with many coloured flowers and greenery. An area of reclining back at peace with nature. It is a pretty place for clicking pictures; and also has swings for kids.
Coakers Walk- If you wish to catch the scenic valleys, the best time to visit the place would be before 2PM. But if you want to watch snow-like clouds (only in winter) beneath you form an ocean, reach the place between 3PM and 6PM. Try and catch the sunrise here or in the nearby Greenlands Hostel. A marvel. Also try out the telescope near the main gate. This place is very near the bus stand.
Bryant Park - A must see. Its main entrance is on the road surrounding the lake and is a 10-minute walk from the entrance to the boat club. Nicely maintained and a huge park. Their flower shows during summer are very famous.
Kodai Lake- If you are going in winter, go boating in the evening, as it's an amazing experience to boat through fog settling on the lake. The lake is very near the bus stand. This is a star shaped lake and walking around it during the night is one of the best walking experience you can have in your life. Be cautious that there is lot of dogs around this lake and some places are extremely dark. Walk between 6 and 7 pm, and then head back to your room.
Kurinjiandavar Temple - about 4 km from the lake is a temple whose presiding God is Lord Muruga. The flowers inside the temple bloom once in 12 years. One can get a view of the Palani Hills and the Kodaikanal Town from this temple. During the winter, the view of Kodai city and Palani from the two ends of the temple is blocked. However, in summer, the visibility is good and hence the experience, too.


Flowers of the Kurinji plant that bloom once every twelve years
Green Valley View/Suicide Point- has a more than 5000 ft steep drop from this point. The monkeys are a good attraction at this point. Renamed Green Valley View, apparently to prevent people from being lured to commit suicide. * Pillar Rocks - huge steep cliffs. Watch out for the cross at the top of the mountain hoisted by an English adventure enthusiast.
Silent Valley View
Devil's Kitchen - a cave known more to the locals, first being "Green Valley View" and "Pillar Rocks" and then finally "Guna Cave". Watch out for the deep hidden ravines. What would appear like mere dark gutters are actually a deep fall. Many unsuspecting people have fallen prey to the "devil's trap". So, watch your step!
Guna Caves - a cave which became very famous after the movie GUNA. Very steep and risky to get in. The public may not be allowed to enter this cave nowadays, though it's a very good place to take pics. But if you are not a professional spelunker, a trip to this cave may be your last. Getting back will be problem as it's very dark and there could be about a 90% chance of suffering a free fall.
Pine Forest -It's on the way to the guna cave. A great view of long, pine trees. You can go a little deep into the forest and be surrounded with numerous pine trees one after the other. Opportunities for some interesting photo shoots available! You can also buy fresh carrots and plum and local fruits from there.
Shanthi Valley - another pine forest nice place.
Silver Cascade - it's a nice waterfall on the road side from kodai road to kodai kanal, just before 4-5 kms from kodai kanal. The cold water flows and it's really super to bathe in the cold water and travel in between the eucalyptus trees. If you are going to kodai kanal by private vehicle on the way, you can visit the place. Buy fresh carrots and some exotic veggies around here.
Old Suicide Point This place is about 5 minutes before the pine forest (the main/old pine forest I mean. In recent days tourists get down to see the pine forest in many places as an entire stretch is full of pine trees) while driving from the observatory side. You need to get down and walk towards the cliff. Here you will see a small pathway on the left side. If you take this path and walk for about 10 minutes you will reach the old suicide point. The view from there is simply breathtaking.
Bear Shola falls This is a really beautiful waterfall. But during some seasons there may not be any water there. But climbing up the falls is a good trek.
Wax Museum Recently opened wax museum is situated near Green Valley View/Suicide Point.

No comments:

Post a Comment